மனப்பதிவுகளில் பொதிந்த எண்ணங்களை வலைப்பதிவில் வெளியிட நான் எடுத்த முதல் முயற்சி.
எந்தரோ மஹானுபாவுலு ; அந்தரிக்கி வந்தனமுலு .
மனிதனின் தேடல்கள் யாவும் புற உலகின் வெளிச்சத்தை கொண்டு அக இருளை நீக்க பயன்பட வேண்டும். சாமான்ய மானுட வாழ்வின் அன்றாட அத்தியாவசியங்களின் அலைக்கழிப்பில் நமது வாழ்வை யாருக்கோ தாரை வார்த்து கொடுத்தாற்போல் வாழ்ந்து வருகிறோம்.
எதோ ஒரு கணத்தில் எதிர்பாராத சந்திப்புகள், வாசிப்புகள், நமது புற உலகின் வளர்ச்சியயும் நமது அறியாமையையும் உணர்த்தும் பொழுது வாழ்க்கை குறித்த தேடலின் அவசியம் உணருகிறோம்.
அந்த உண்மை குறித்த எனது தேடல்கள் இனி வரும் மலர்களாக பூக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக