నా పేరు అంగురాజ్ .నాక్కు తెలుగు కూడా ఒచ్చు .నేను ఆంధ్రాలో తాతాప్పు పతి సంసారాలు వియాపరంకోసం ఉన్నాను .ఆంత్ర ఒక్క మంచి తేసం .ఆ మనుసులు ఆ ఉప్పు కారం ఎక్కువ వేసిన తింటి ,అంతమైన వాత్తావరణం ,అమాకయమైన ఎతార్త మనుసులు అంత పాక నచ్చింతి .
నా తేవుతూ కూత నేల్లూరుల కొలకముతి బకవాన్ వెంకైయస్వామి . ఆ కుడి ఎంతో అంతమైనతి.
வெள்ளி, 9 அக்டோபர், 2009
பதிவுலகம் எத்தனை வித விதமான பக்கங்கள்.ஆச்சரியமூட்டுகிறது பதிவுலகத்தின் விவரங்கள். நானும் முயன்று தான் பார்க்கிறேன் மனதில் உள்ள எண்ணங்களை வார்த்தைகளில் வடிப்பதென்பது சற்று கடினமாகத்தான் உள்ளது. இன்றைய விஞ்ஞானம் நமக்கு அளித்த மிகப்பெரும் கோடை இந்த இணையமும் அதை சார்ந்த இன்ன பிறவும் .
மனதின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள எளிய வசதி இந்த வலைப்பதிவு.வலைப்பதிவர்களில் தான் எத்தனை விதம்.இலக்கியத்தை அறிந்து கொள்ள ,எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்ள ,நமது வாசிப்பு அனுபவத்தை விரிவு படுத்த என்று இதன் வசதிகள் ஏராளம் .
உலகம் என்பதன் பரந்துபட்ட நிலை .வினோதங்கள், மனிதர்கள் ,அவர்களது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், மொழி ,கலாச்சாரம் ,என்ற அனைத்தும் இங்கே விவாதிக்க படுகின்றது. வாழ்க்கையில் சிறந்த மனிதனாக ம்மட்டுமன்ரி சிறந்த வலைப்பதிவராக இருக்கவும் முயல்கிறேன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)