வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
தாய்
என்னை இந்த உலகிற்கு ஈன்றளித்த எனது தாய் உடல்நலக்குறைவால் மருத்துவ்மமனையில் உள்ளார். பூரண நலமுடன் விரைவில் வீடு திரும்ப என் கடவுள் பகவான் வெங்கையா சுவாமியை வேண்டுகிறேன்.
காதல்
காதல் என்ன ஒரு இன்பமான உணர்வு நானே கூட நினைக்கவில்லை என்னையும் அந்தத் தென்றல் தீண்டும் என்று, அவள் ஒரு தேவதை வாழ்வின் வசந்தங்களை எனக்கு எடுத்துக்காட்டிய என்னுயிதோழி அவள். சற்று முன்னர்தான் படித்தேன் காதல் ஒரு மனிதனின் வாழ்வை உயிர்ப்புலதாக்குகிரதேன்று ஆம் என்னை உயிர்பித்தது அவள் என் மீது கொண்ட காதல் தான் .
ஒரு மூங்கில் காற்றிய சிறு பொறி ஒன்று போதும் என் வாழ்வை நடத்தும் எரிசக்தி அவ்வல் கொண்ட காதல் தான். அந்த நிகழ்வுகள் நினைக்க நினைக்க இனிக்கும் காவியம் தான் .ஆனால் அதை காவியமாக சொல்ல எனக்கு தெரியவில்லை.
பெண் என்பது எவ்வளவு உன்னதமானது என்று அவளால்தான் உணர்ந்தேன் .அதை வார்த்தைகளில் வடிக்க நினைக்கும்பொழுதே அந்த இன்ப நினைவுகள் என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து விடுகின்றது.
பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் என்ன நீ வாழும் உலகில் உன்னை நினைத்து வாழும் வாழ்வே போதும் எனக்கு .நீ தந்த இனிய நினைவுகள் போதுமடி .

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)