ம்ம் என்னவென்று சொல்வது இந்த மானுட வாழ்வின் மகத்துவங்களை .வாழ்க்கை என்பதை பிறப்பிலிருந்து இறப்பை நோக்கிய பயணம் என்று கொண்டால் இந்த பயணத்தில் நாம் எதிர் கொள்ளும் அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை .வாழ்வை பற்றி சிந்திக்க சிந்திக்க அதன் பிரமிப்பு மேன்மேலும் கூடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக